பள்ளிக்கல்வித்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் ஜூலை 2
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 28-ம் தேதி தொடங்கி ஜூலை 30 வரை நடைபெறும் - கூட்டத்தொடர் மொத்தம் 23 நாட்கள் நடைபெறும்.
ஜூன் 28-ம் தேதி மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு மற்றும் தீர்மானம் நிறைவேற்றம்.
சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் ஜூலை 1-ம் தேதி நடைபெறும். ஜூலை 1-ம் தேதி வனம், சுற்றுச்சூழல் துறை, 2ம் தேதி பள்ளிக்கல்வி, விளையாட்டுத்துறை மீதான விவாதம் நடைபெறும்.
பள்ளிக்கல்வித்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் ஜூலை 2
Reviewed by Rajarajan
on
24.6.19
Rating:

கருத்துகள் இல்லை