பொது மாறுதல் கலந்தாய்வில் பங்குபெற விதிவிலக்கு பெற்ற 7 ஆசிரியர்களுக்கான உயர் நீதிமன்ற தீர்ப்பின் நகல்
இந்த கல்வி ஆண்டிற்கான பொதுமாறுதல் கலந்தாய்வு தமிழக பள்ளிக் கல்வித் துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ள ஆசிரியர்கள் கட்டாயம் பள்ளியில் 3 ஆண்டுகள் பணியிலிருந்து இருக்க வேண்டும் என நிபந்தனை விதித்தது இதனை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது இந்த வழக்கின் தீர்ப்பில் வழக்கு தொடுத்து ஆசிரியர்கள் மட்டும் இந்த ஆண்டு பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ள உத்தரவிட்டுள்ளது.
பொது மாறுதல் கலந்தாய்வில் பங்குபெற விதிவிலக்கு பெற்ற 7 ஆசிரியர்களுக்கான உயர் நீதிமன்ற தீர்ப்பின் நகல்
Reviewed by Rajarajan
on
29.6.19
Rating:
கருத்துகள் இல்லை