Flash News: கணினி ஆசிரியர் தேர்வு எழுத இயலாத தேர்வர்களுக்கு மீண்டும் வாய்ப்பு TRB அறிவிப்பு
தமிழகத்தில் இன்று ஆன்லைன் வழியாக கணினி ஆசிரியர் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வானது அனைத்து மையங்களிலும் சிறப்பாக நடைபெற்றதாக TRB அறிவித்துள்ளது. ஆனாலும் சில மையங்களில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தேர்வானது சரிவர நடைபெறாத சூழ்நிலையில் தேர்வு மையங்களுக்கு வருகை புரிந்த தேர்வர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத TRB வாய்ப்பு அளித்துள்ளது
.
Flash News: கணினி ஆசிரியர் தேர்வு எழுத இயலாத தேர்வர்களுக்கு மீண்டும் வாய்ப்பு TRB அறிவிப்பு
Reviewed by Rajarajan
on
23.6.19
Rating:
Reviewed by Rajarajan
on
23.6.19
Rating:



கருத்துகள் இல்லை