TNEA 2019 - B.E Admission counselling - இன்று முதல் ; கால அட்டவணை & நேரம்
பொறியியல் கல்லூரியில் இளங்கலை பட்டம் படிப்பிற்கான சேர்க்கை கலந்தாய்வு நாளை முதல் DOTE மூலம் நேரடி கலந்தாய்வு மையமான தரமணியில் நடைபெற உள்ளது. நாளை மாற்று திறனாளிகளுக்கு கலந்தாய்வு நடைபெறும். இதில் மொத்தம் 138 மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து மறுநாள் முன்னாள் இராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கு நடைபெறும். பின்னர் ஜுன் 27 அன்று விளையாட்டு வீரர்கள் ஒதுக்கீடுகளுக்கு கலந்தாய்வு நடைபெறும். இதில் மொத்தம்1650 மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். பொது பிரிவினர்களுக்குள் ஜூலை 3 முதல் துவங்கி 38 வரை நடைபெறும்.
null
null
null
null
TNEA 2019 - B.E Admission counselling - இன்று முதல்  ; கால அட்டவணை & நேரம் 
 
        Reviewed by Rajarajan
        on 
        
25.6.19
 
        Rating: 
 
        Reviewed by Rajarajan
        on 
        
25.6.19
 
        Rating: 


கருத்துகள் இல்லை