Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

அரசு உதவிபெறும் பள்ளிகளில் பெயர் பலகை மாற்றியமைக்க பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவு

 

தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் தங்களது பெயர் பலகையில் அவர்களது கல்வி நிறுவனத்தின் பெயர் மட்டுமே பொறிக்கப்பட்டுள்ளது. இனி இந்தப் பள்ளிகளில் government aided school என குறிப்பிட பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.



அரசு உதவிபெறும் பள்ளிகளில் பெயர் பலகை மாற்றியமைக்க பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவு அரசு உதவிபெறும் பள்ளிகளில் பெயர் பலகை மாற்றியமைக்க  பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவு Reviewed by Rajarajan on 29.6.19 Rating: 5

கருத்துகள் இல்லை