EMISல் தினந்தோறும் வருகைப்பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால்....... TIPS....
அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களே! EMISல் தினந்தோறும் வருகைப்பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால்....... காலை எழுந்ததும் அல்லது இரவு தூங்கும் முன் EMISன் பகுதியின் வலப்புறம் மேலே உள்ள 3 கோடுகளைத் தொட்டால் SETTINGS மெனு வரும். அதைத் தொட்டால் STUDENTS DATA என்று வருவதைத் தொட்டு OK செய்தபின் FETCHING மற்றும் CONFIGURING என வந்து சென்றதும் இப்பொழுது உங்கள் Attendance தயாராகிவிட்டது...😎 சில நொடிகளில் வருகையை பதிவு செய்து விடலாம் எனவே இதனை தினந்தோறும் செய்வது நல்லது... இல்லையெனில் முதல் பாடவேளை முழுவதும் நம்மை 'கிறுக்கு' பிடிக்க வைத்துவிடும்.
அதன் பின்னர் EMISயே EMISயே ஓடி வா! நில்லாமல் ஓடிவா! Server மேலே ஏறி வா! Students data கொண்டு வா!     என்று பாட வேண்டியதுதான்.
😅😂🤣 _ஆசிரியர் நலனில்.....
EMISல் தினந்தோறும் வருகைப்பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால்....... TIPS.... 
 
        Reviewed by Rajarajan
        on 
        
29.6.19
 
        Rating: 
 
        Reviewed by Rajarajan
        on 
        
29.6.19
 
        Rating: 


கருத்துகள் இல்லை