பள்ளி தலைமையாசிரியர்களுக்கு IFHRMS செயல்படுத்துதல் குறித்து வீடியோ கான்பிரன்சிங் ஆய்வுக் கூட்டம் - பள்ளிக்கல்வித்துறை
ஊதியம் பெற்று வழங்கும் அலுவலர்களான மாவட்ட கல்வி அலுவலர் அரசு/ அரசு உதவி பெறும் உயர்நிலை மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் பணிப்பதிவேடு புதிய இணையதளத்தின் மூலம் மாதாந்திர சம்பள பட்டியல் தயாரிப்பு முறைகள் குறித்து IFHRMS வீடியோ கான்பரன்சிங் கலந்துரையாடல் கூட்டம் நாளையும் மற்றும் 24 ஜூன் நடைபெற உள்ளது.
பள்ளி தலைமையாசிரியர்களுக்கு IFHRMS செயல்படுத்துதல் குறித்து வீடியோ கான்பிரன்சிங் ஆய்வுக் கூட்டம் - பள்ளிக்கல்வித்துறை
Reviewed by Rajarajan
on
20.6.19
Rating:

கருத்துகள் இல்லை