Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

கல்வி தொலைக்காட்சி தொடக்க விழா 26 ஆகஸ்ட் அன்று முதலமைச்சர் அவர்கள் துவக்கி வைக்க உள்ளார்






கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பு வரும் திங்கட்கிழமை முதல் தொடங்கவுள்ளது முதலமைச்சர் அவர்கள் தொலைக்காட்சி ஒளிபரப்பை துவக்கி வைக்க உள்ளார். கல்வித் தொலைக்காட்சி எனது கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தனது சேவையினை 26 8 2019 முதல் தொடங்க உள்ளது. மாணவர்களின் கற்றல் கற்பித்தல் செயல்களை ஊக்குவிக்கும் இந்தியாவிலேயே முதல்முறையாக   முழு நேரக் கல்வி சேனலாக இந்த தொலைக்காட்சி செயல்பட உள்ளது. 


கல்வி தொலைக்காட்சி தொடக்க விழா 26 ஆகஸ்ட் அன்று முதலமைச்சர் அவர்கள் துவக்கி வைக்க உள்ளார் கல்வி தொலைக்காட்சி தொடக்க விழா 26 ஆகஸ்ட் அன்று முதலமைச்சர் அவர்கள் துவக்கி வைக்க உள்ளார் Reviewed by Rajarajan on 24.8.19 Rating: 5

கருத்துகள் இல்லை