செல்போனால் சிந்தை கெடும் உலகம்.! பூக்கடைக்காரனை புருஷனாக்கிய பெண்மணி.! சிறுகதை
செல்போன் நமது வாழ்வில் இன்றி அமையாத ஒன்றாக மாறி வருகிறது.என்னிடம் செல்போன் இல்லையென ஒருவரிடம் கூறி பாருங்கள். "பொய் தானே சொல்ற.?" என நம்ப மறுப்பார்கள். ஒவ்வோரையும் இந்த செல்போனானது தனக்கு அடிமையாக வைத்துள்ளது.
செல்போனால் மூழ்கிய ஒரு பெண்மணியின் கதை தன் இது:
யோவ் அப்ப இருந்து பாக்கறேன் , கோயிலில் இருந்து என் பின்னாலயே வர யார் நீ ??
மேடம் நீங்க ஒரு கால்ல போட்டு இருக்கிற செருப்பு என் மனைவியோடது
அங்க நின்னு மொறச்சுட்டு இருக்கா. ப்ளீஸ் குடுத்துடுங்க .
இத நீங்க என்ன கூப்புட்டு சொல்லியிருக்க வேண்டியது தானே ?
எங்க மேடம் அப்ப இருந்து கத்துரேன் நீங்க உங்க காதுல வெச்ச போனை எடுக்கல.
என்னங்க நீங்களாவது அவரு கூப்டத என் கிட்ட சொல்லக்கூடாதா ?
ஏம்மா நிமிர்ந்து பாரு. நா பூக்கடைக்காரன். நீ போன் பேசிகிட்டே என் கைய புடிச்சு தர தரன்னு இழுத்துட்டு வர.
உன் புருஷன விட்ட எடத்துல போயி பாரு ..
செல்போனால் சிந்தை கெடும் உலகம்.! பூக்கடைக்காரனை புருஷனாக்கிய பெண்மணி.! சிறுகதை
Reviewed by Rajarajan
on
30.8.19
Rating:
கருத்துகள் இல்லை