Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

இன்று ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் II மதிப்பெண் பட்டியல் வெளியிடப்படுகிறது.

ஆசிரியர் தகுதி தேர்வில், இரண்டாம் தாளுக்கான, மதிப்பெண் பட்டியல், இன்று வெளியிடப்படுகிறது. 

முதல் தாளுக்கான மதிப்பெண் பட்டியல், ஆகஸ்ட், 23ல் வழங்கப்பட்டது. இரண்டாம்தாளுக்கு, இன்று மதிப்பெண் பட்டியல் வழங்கப்படஉள்ளது. அப்போது, சரியாக எவ்வளவு பேர், தேர்ச்சி மதிப்பெண் பெற்றனர் என்ற விபரத்தை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட உள்ளது.
இன்று ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் II மதிப்பெண் பட்டியல் வெளியிடப்படுகிறது. இன்று ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் II மதிப்பெண் பட்டியல் வெளியிடப்படுகிறது. Reviewed by Rajarajan on 26.8.19 Rating: 5

கருத்துகள் இல்லை