இனி நல்ல மார்க் எடுத்தால் தான் ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு! என்ன கொடுமை சார் இது...
மாணவர்கள் நல்ல மார்க் போட்டால்தான் ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு எங்கு தெரியுமா? நமது ஒடிஸா மாநிலத்தில்தான், ஆம் ஆசிரியர்கள் வகுப்பறைக்கு வரும் நேரம் மற்றும் பாடம் நடத்தும் விதம் இதைவைத்து மாணவர்களே ஆசிரியர்களுக்கு மதிப்பெண் போடுவார்களாம்.
இதில் நல்ல மதிப்பெண் எடுத்தால்தான் அந்த ஆசிரியருக்கு ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு என அம்மாநில கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர்கள் மாணவர்களுக்கு மதிப்பெண் போட்ட காலம்போய் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு மதிப்பெண் போடும் காலம் வந்துவிட்டது.
இனி ஆசிரியர்களின் நிலைமை???
இதில் நல்ல மதிப்பெண் எடுத்தால்தான் அந்த ஆசிரியருக்கு ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு என அம்மாநில கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர்கள் மாணவர்களுக்கு மதிப்பெண் போட்ட காலம்போய் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு மதிப்பெண் போடும் காலம் வந்துவிட்டது.
இனி ஆசிரியர்களின் நிலைமை???
இனி நல்ல மார்க் எடுத்தால் தான் ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு! என்ன கொடுமை சார் இது...
Reviewed by Rajarajan
on
30.8.19
Rating:

கருத்துகள் இல்லை