Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பை துவக்க வைத்தார் தமிழக முதல்வர் Kalvi TV - Official YouTube Channel Link ( Working Now )

சென்னை கோட்டூர்புரத்தில் தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியின் ஒளிபரப்பை முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்தார். இந்த சேனல் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை ஒளிபரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கல்வி தொலைக்காட்சியில் மாணவர்களின் அறிவுத்திறன் மேம்பாட்டிற்கான நிகழ்ச்சிகள், கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பித்தல், மாணவர்களின் கண்டுபிடிப்புக்கள், வேலைவாய்ப்பு செய்திகள் உள்ளிட்டவை ஒளிபரப்பப்பட உள்ளன.




Kalvi TV - YouTube Channel - Direct Link... 

அதன் காணொளி காட்சி :

Kalvi TV Opening Video - Click here

Click here - Kalvi TV Opening Function And CM Speech ( Video )




கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பு தொடக்க விழா- Click Here

கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பை துவக்க வைத்தார் தமிழக முதல்வர் Kalvi TV - Official YouTube Channel Link ( Working Now ) கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பை துவக்க வைத்தார் தமிழக முதல்வர் Kalvi TV - Official YouTube Channel Link ( Working Now ) Reviewed by Rajarajan on 26.8.19 Rating: 5

கருத்துகள் இல்லை