Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்களுக்கு நீதிமன்ற தீர்ப்பின்படி தற்காலிக தெரிவுப் பட்டியல் வெளியீடு.



2019 - 2020ஆம் கல்வி ஆண்டில் ஏற்பட்டுள்ள நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்பும் பொருட்டு 01.01.2019 -னை மைய நாளாக கொண்டு தகுதி வாய்ந்த தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் விவரம் பெறப்பட்டு உயர்நீதிமன்ற வழக்கு எண். W.p.no. 16570 and 22145 of 2014 , நாள் 22/12/2017-ல் பெறப்பட்ட இடைக்கால தீப்பின்படி நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்களுக்கு தெரிவுப் பட்டியல் வெளியீடு




நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்களுக்கு நீதிமன்ற தீர்ப்பின்படி தற்காலிக தெரிவுப் பட்டியல் வெளியீடு. நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்களுக்கு நீதிமன்ற தீர்ப்பின்படி தற்காலிக தெரிவுப் பட்டியல் வெளியீடு. Reviewed by Rajarajan on 22.8.19 Rating: 5

கருத்துகள் இல்லை