Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

BT Deployment Counselling Today - பட்டதாரி ஆசிரியர் உபரி பணியிடங்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு

தமிழகத்திலுள்ள பள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் உபரி பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு இன்று அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற உள்ளது.



01.08.2018 நிலவரப்படி அரசு/நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உபரி பணியிடங்களில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு EMIS இணையதளம் மூலம் நடைபெற உள்ளது. கலந்தாய்வில் பங்கு பெறக்கூடிய ஆசிரியர்களின் பெயர் பட்டியல் அந்தந்த மாவட்டங்களின் முதன்மை கல்வி அலுவலரால் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

BT Deployment Counselling Today - பட்டதாரி ஆசிரியர் உபரி பணியிடங்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு BT Deployment Counselling Today - பட்டதாரி ஆசிரியர் உபரி பணியிடங்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு Reviewed by Rajarajan on 28.8.19 Rating: 5

கருத்துகள் இல்லை