Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

DGE Old syllabus 10th , 11th and 12th Exam Time Table - பழைய பாடதிட்டத்தில் தேர்வு நடைபெறும் அரசு தேர்வுகள் இயக்குனரகம்

பழைய பாடத்திட்டத்தில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு அதே பாடதிட்டத்தில் தேர்வு நடைபெறும் அரசு தேர்வுகள் இயக்குனரகம் அறிவிப்பு. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கடந்த ஆண்டு பழைய பாடத்திட்டத்தில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் பயன்பெறும் வகையில் அதே பாடத்திட்டத்தில் மாணவர்கள் தேர்வு எழுதலாம் என தேர்வுகள் இயக்குனரகம் தெரிவித்துள்ளது மேலும் அதற்கான அட்டவணையும் வெளியிட்டுள்ளது இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் தோல்வியடைந்த மாணவர்களுக்கு தகவல் தெரிவித்து பயன் பெற்றுக்கொள்ளுமாறு அறிவித்துள்ளது. 








DGE Old syllabus 10th , 11th and 12th Exam Time Table - பழைய பாடதிட்டத்தில் தேர்வு நடைபெறும் அரசு தேர்வுகள் இயக்குனரகம் DGE Old syllabus 10th , 11th and 12th Exam Time Table - பழைய பாடதிட்டத்தில் தேர்வு நடைபெறும் அரசு தேர்வுகள் இயக்குனரகம் Reviewed by Rajarajan on 3.10.19 Rating: 5

கருத்துகள் இல்லை