Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

இடைநிலை ஆசிரியர் பெறும் சிறப்பு ஊதியம் 2000 EL சரண்டர்க்கு உண்டா RTI ல் மாவட்ட கருவூல அலுவலர் விளக்கம்





2018 இல் மாவட்ட கருவூல அலுவலர் வழங்கப்படாது என RTI மூலம் தெரிவித்துள்ளார். ஆனால் cm cell பதிலில் ஈட்டிய விடுப்பு சரண் செய்யும்பொழுது சிறப்பு ஊதியம் 2000 ரூபாய் கணக்கில் சேர்க்கப் படவேண்டும் என தொடக்கக் கல்வி இயக்ககம் ந.கா எண் 6732/d1/2019 நாள்:22/04/2019 கடிதத்தின் படி பதில் அளித்துள்ளது


இடைநிலை ஆசிரியர் பெறும் சிறப்பு ஊதியம் 2000 EL சரண்டர்க்கு உண்டா RTI ல் மாவட்ட கருவூல அலுவலர் விளக்கம் இடைநிலை ஆசிரியர் பெறும் சிறப்பு  ஊதியம் 2000 EL சரண்டர்க்கு உண்டா RTI ல் மாவட்ட கருவூல அலுவலர் விளக்கம் Reviewed by Rajarajan on 13.6.19 Rating: 5

கருத்துகள் இல்லை