B.L Admission - ஒருங்கிணைந்த ஐந்தாண்டு சட்ட படிப்புகளுக்கான சேர்க்கை இன்று முதல் துவங்குகிறது

ஒருங்கிணைந்த சட்டப்படிப்புகளுக்கான கலந்தாய்வு திங்கட்கிழமை தொடங்கி ஜூன் 19ம் தேதி வரை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கென முறையே விண்ணப்பம் பெறப்பட்டு, தரவரிசை அடிப்படையில் கட்- ஆப் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டது.இந்நிலையில் பி.காம் எல்.எல்.பி, பிசிஏ எல்.எல்.பி படிப்புக்களுக்கான கலந்தாய்வு திங்கட்கிழமை தொடங்கி ஜூன் 19ம் தேதி வரை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
B.L Admission - ஒருங்கிணைந்த ஐந்தாண்டு சட்ட படிப்புகளுக்கான சேர்க்கை இன்று முதல் துவங்குகிறது
Reviewed by Rajarajan
on
17.6.19
Rating:
கருத்துகள் இல்லை