தேர்வு முறைகள் அதே நிலையிலேயே தொடரும் மாற்றம் ஏதுமில்லை; அது குறித்து ஆய்வுகள் நடைபெறுகிறது - கல்வி அமைச்சர்
தற்போதைய தேர்வு முறைகளில் மாற்றங்கள் செய்வது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை: அமைச்சர் செங்கோட்டையன். +1, +2 வகுப்புகளுக்கு 600 மதிப்பெண்களுக்கு பதில் 500 மதிப்பெண்கள் என்பது தவறான தகவல் எனஅமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தற்போதைய தேர்வு முறைகளில் மாற்றங்கள் செய்வது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனவும் கூறியுள்ளார். அது குறித்து ஆய்வு அறிக்கை முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டு இருப்பதாகவும், மாணவர்கள் நலன் கருதி அவர்கள் கற்க விரும்பும் பாடப்பகுதியை படிப்பதற்கு வசதியாக, அரசு கல்வி முறைகளை அமைத்து தரும் என தெரிவித்துள்ளார்.
தேர்வு முறைகள் அதே நிலையிலேயே தொடரும் மாற்றம் ஏதுமில்லை; அது குறித்து ஆய்வுகள் நடைபெறுகிறது - கல்வி அமைச்சர்
Reviewed by Rajarajan
on
19.6.19
Rating:

கருத்துகள் இல்லை