புதிய கல்விக் கொள்கை வரையறையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்
- பள்ளிக்கூடங்களில் குழந்தைகள் சேர்க்கையானது மூன்று வயது முதல் தொடங்கப்பட வேண்டும்.
- அங்கன்வாடி பள்ளிகளை preschool என அழைக்கப்படும் பள்ளிகளோடு இணைந்து எங்க அறிவுறுத்தியுள்ளது.
- நான்கு வருட ஆசிரியர் பட்டப் படிப்பினை அறிமுகம் செய்யப்பட வேண்டும். கல்வியியல் கல்லூரிகள் தனியாக செயல்பட வேண்டிய அவசியமில்லை, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உடன் இணைந்து செயல்பட அறிவுறுத்துகிறது.
- பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் அனைத்து மாநிலங்களிலும் இந்தி மொழி கட்டாயமாக்கப்பட வேண்டும். இந்தி மொழி பேசும் மாநிலங்களில் இந்தி அல்லாத ஒரு மொழியை கட்டாயமாக்கப்பட வேண்டும்.
- மாநில மொழி மற்றும் தேசிய மொழிக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும் ஆங்கிலத்தின் முக்கியத்துவத்தினை குறைத்திட அறிவுறுத்தியுள்ளது.
- உயர்நிலைக் கல்வி மற்றும் மேல்நிலை கல்வி இரண்டையும் இணைத்து 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை செமஸ்டர் அடிப்படையில் தேர்வுகள் நடைபெற வேண்டுமென கூறியுள்ளது.
- ஒரு ஆண்டு BEd மட்டுமே செயல்பட வேண்டும் இரண்டாண்டு பிஎட் படிப்பு அவசியமில்லை என அறிவுறுத்தி உள்ளது. ஒரு ஆண்டு B.Ed இளநிலை பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு வழங்கப்பட வேண்டுமென கூறியுள்ளது.
புதிய கல்விக் கொள்கை வரையறையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்
Reviewed by Rajarajan
on
2.6.19
Rating:
கருத்துகள் இல்லை