பன்னிரண்டாம் வகுப்பு பாடம் கற்பிக்கும் முதுகலை ஆசிரியர்களுக்கு புதிய பாட நூல் குறித்து பயிற்சி
அரசு/ அரசு உதவிபெறும் பள்ளி முதுகலை ஆசிரியர்களுக்கு 12ம் வகுப்பு புதிய பாடநூல்கள் கற்பிக்கும் முறைகள் சார்ந்து 18.06.2019 முதல் 04.07.2019 வரை பாடவாரியாக பயிற்சி நடைபெறும். பயிற்சி நடைபெறும் இடம் குறித்து அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மாவட்ட இணையதளங்களில் தெரிவிப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பன்னிரண்டாம் வகுப்பு பாடம் கற்பிக்கும் முதுகலை ஆசிரியர்களுக்கு புதிய பாட நூல் குறித்து பயிற்சி
Reviewed by Rajarajan
on
13.6.19
Rating:

கருத்துகள் இல்லை