பள்ளியில் பயோமெட்ரிக் கைரேகை பதிவு நேரம் குறித்து அறிவிப்பு
வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பள்ளியில் பயோமெட்ரிக் கைரேகை பதிவு நேரம் குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
பயோ மெட்ரிக் வருகைப்பதிய நேரம் காலை 9.35 மணிக்குள் மற்றும் மாலை 4.35 க்கும் ஆசிரியர்களுக்கான வருகை பதிவு மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு காலை 10.00 மணிக்குள் மற்றும் மாலை 5.45 மணிக்கும் பதிவு மேற்கொள்ளப்பட வேண்டும்.
பள்ளியில் பயோமெட்ரிக் கைரேகை பதிவு நேரம் குறித்து அறிவிப்பு
Reviewed by Rajarajan
on
10.6.19
Rating:
Reviewed by Rajarajan
on
10.6.19
Rating:


கருத்துகள் இல்லை