நீலகிரி மாவட்டத்தில் உள்ள நான்கு அரசு பள்ளிகள் பள்ளி திறந்த மறுநாளே மூடப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள நான்கு அரசு பள்ளிகள் பள்ளி திறந்த மறுநாளே மூடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதால் அதை உயர்த்த தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தன்காடு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கெத்தை, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஓரதள்ளி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி காந்திபுரம் இந்த பள்ளிகள் மூடப்பட்டு அருகாமையில் உள்ள உயர்நிலை மற்றும் துவக்கப்பள்ளிகள் உடன் இணைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள நான்கு அரசு பள்ளிகள் பள்ளி திறந்த மறுநாளே மூடப்பட்டுள்ளது.
Reviewed by Rajarajan
on
6.6.19
Rating:

கருத்துகள் இல்லை