எம்பிபிஎஸ் படிப்பில் சேர குறைந்தபட்ச மதிப்பெண் அறிவிப்பு
தமிழகத்தில் சுமார் ஒரு லட்சத்து 35 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையை 59 ஆயிரத்து 7785 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்திய அளவில் தமிழக மாணவர் கார்வண்ண பிரபு ஐந்தாம் இடத்தைப் பிடித்துள்ளார். இவர் மாற்றுத் திறனாளி மாணவர் பிரிவில் தேர்வு எழுதி இருந்தார்.
மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்க குறைந்தபட்ச மதிப்பெண் பெற்று இருக்க வேண்டும். இந்த ஆண்டு மருத்துவம் பயில குறைந்தபட்ச மதிப்பெண் அறிவிக்கப்பட்டுள்ளது. நீட்டில் குறைந்தபட்ச மதிப்பெண் பொதுப்பிரிவில் 134 மதிப்பெண்களும் ஓபிசி எஸ்சி எஸ்டி மாணவர்கள் குறைந்தபட்ச மதிப்பெண் 107 எடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளி மாணவர்கள் குறைந்தபட்சம் 120 மதிப்பெண்களை எடுக்க வேண்டும். இந்த மதிப்பெண்ணை பெற்றிருக்கக்கூடிய மாணவர்களே எம்பிபிஎஸ் இல் சேர தகுதி படைத்த மாணவர்கள் ஆவார்கள்.
எம்பிபிஎஸ் படிப்பில் சேர குறைந்தபட்ச மதிப்பெண் அறிவிப்பு
Reviewed by Rajarajan
on
5.6.19
Rating:
கருத்துகள் இல்லை