ஆசிரியர்கள் அலகு விட்டு அலகு மாறும்பொழுது அவர்களுடைய சீனியாரிட்டி தேதி, அவர்கள் எந்த தேதியில் பள்ளியில் பணி சேருகிறார்களோ அதே தேதியே அவர்களது சீனியாரிட்டி தேதியாக கணக்கிடப்படும் என முதலமைச்சர் தனிப்பிரிவு பதிலளித்துள்ளது.
அலகு விட்டு அலகு மாறும்போது seniority date எது - CM cell reply
Reviewed by Rajarajan
on
18.6.19
Rating: 5
கருத்துகள் இல்லை