Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

விரைவில் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியிடப்படும்


தமிழக பள்ளிக்‌ கல்வியின்கழ்‌ 37,211 அரசுப்‌ பள்ளிகள்‌ இயங்குகின்றன. இதில்‌ 2.6 லட்சம்‌ ஆசிரியர்கள்‌ பணிபுரிகின்றனர்‌. ஆசிரியர்கள்‌ பதவி உயர்வு, பணியிட மாறுதல்‌ கலந்தாய்வு ஆண்டுதோறும்‌ மே மாதம்‌ நடைபெறுவது வழக்கம்‌. ஆனால்‌, மக்களவைத்‌ தேர்தலால்‌ நடப்பு கல்வியாண்டில்‌ கலந்தாய்வு நடைபெறுவது தாமதமானது.



இந்நிலையில்‌ ஆசிரியர்‌ இட மாறுதல்‌ கலந்தாய்வு இணையதளம்‌ வழியாக ஜுலை 8 முதல்‌ 5-ம்‌ தேதி வரை நடத்தப்படும்‌ என கல்வித்‌ துறை அறிவித்தது. இதற்கிடையே ஒரே பள்ளியில்‌ குறைந்தது 3 ஆண்டுகள்‌ பணி புரிந்தவர்களுக்கு மட்டுமே இடமாறுதல்‌ தரப்படும்‌ என்ற கலந்‌தாய்வு விதியை தளர்த்தக்‌ கோரி நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள்‌ உயர்‌ நீதிமன்றத்தில்‌ வழக்கு தொடர்ந்தனர்‌.

இந்த வழக்கு விசாரணையின்‌ போது கலந்தாய்வை நிறுத்திவைக்க உயர்‌ நீதிமன்றம்‌ உத்தரவிட்டது. இதையேற்று அனைத்து வித கலந்தாய்வுப்‌ பணிகளையும்‌ தது. இந்நிலையில்‌ விதிகளில்‌ தருத்தம்‌ செய்துகலந்தாய்வு நடத்த கல்வித்துறை தட்டமிட்டுள்ளதாகத்‌ தகவல்‌ வெளியாகியுள்ளது.



விரைவில் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியிடப்படும் விரைவில் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியிடப்படும் Reviewed by Rajarajan on 7.8.19 Rating: 5

கருத்துகள் இல்லை