Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

மாணவர்களின் திறனை மேம்படுத்தவே, 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு

மாணவர்களின் திறனை மேம்படுத்தவே, 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்படுவதாகவும், இதனால் இடைநிற்றல் அதிகரிக்காது என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்பட்டாலும், தேர்வில் தோல்வியடைந்தவர்கள் 3 ஆண்டுகளுக்கு அடுத்தடுத்த வகுப்புகளுக்கு செல்ல தடையில்லை என்றும், அந்த வகையில் 3 ஆண்டுகளுக்கு அவகாசம் அளிக்கப்படும் என்றும் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


மாணவர்களின் திறனை மேம்படுத்தவே, 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு மாணவர்களின் திறனை மேம்படுத்தவே, 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு Reviewed by Rajarajan on 15.9.19 Rating: 5

கருத்துகள் இல்லை