Flash News : Budget 2020 - வருமான வரி வரம்பு உயர்வு; 5 லட்சம் வரை வரி விலக்கு
வருமான வரி விகிதங்கள் குறைக்கபட்டு உள்ளது. ரூ.5 லட்சம் வரை வருமானம் பெருவோருக்கு வருமான வரி இல்லை
ரூ.5 லட்சம் முதல் ரூ.7.5 லட்சம் வரை வருமானம் இருந்தால், வருமான வரி 20 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைப்பு.
ரூ.7.5 லட்சத்தில் இருந்து 10 லட்சம் வரை வருமானம் பெருவோர் வருமான வரி 20 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைப்பு
ரூ.10 லட்சத்தில் இருந்து 12.5 லட்சம் வரை வருமானம் பெருவோர் வருமான வரி 20 சதவீதமாக இருக்கும்
ரூ.12.5 லட்சத்தில் இருந்து 15 லட்சம் வரை வருமானம் பெருவோர் வருமான வரி 30 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக குறைப்பு
ரூ.15 லட்சத்திற்கு மேல் வருமானம் பெருவோர் வருமான வரி 30 சதவீதமாக இருக்கும்
Flash News : Budget 2020 - வருமான வரி வரம்பு உயர்வு; 5 லட்சம் வரை வரி விலக்கு
Reviewed by Rajarajan
on
1.2.20
Rating:
கருத்துகள் இல்லை