Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

Budget 2020 Highlight - இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்

வருமான வரி செலுத்துவதில் புதிய முறை அறிமுகப்படுத்தப்படுகிறது


5 லட்சம் முதல் 7.5 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 10 சதவீதம் வருமான வரி

7.5 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 15 சதவீதம் வருமான வரி

10 லட்சம் ரூபாய் முதல் 12.5 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 20 சதவீதம் வருமான வரி

12.5 லட்சம் முதல் 15 லட்சம் ரூபாய் வரை வருமானவம் உள்ளவர்களுக்கு 25 சதவீதம் வருமான வரி

5 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு எந்த வரியும் இல்லை

7.5 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 15 சதவீதம் வருமான வரி

10 லட்சம் ரூபாய் முதல் 12.5 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 20 சதவீதம் வருமான வரி

12.5 லட்சம் முதல் 15 லட்சம் ரூபாய் வரை வருமானவம் உள்ளவர்களுக்கு 25 சதவீதம் வருமான வரி

ரயில் தடங்களுக்கு அருகே சோலார் மின் உற்பத்தி மையங்கள் அமைக்கப்படும்

சுற்றுலா சிறப்பு வாய்ந்த இடங்கள் தேஜஸ் வகை ரயில்கள் மூலம் இணைக்கப்படும்

தனியார் - அரசு பங்களிப்புடன் 150 புதிய ரயில்களை இயக்க முடிவு

2024ம் ஆண்டுக்குள் புதிதாக 100 விமான நிலையங்கள்

போக்குவரத்து கட்டமைப்புகளுக்கு ரூ.1.7 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு

மின் பயன்பாட்டை ஒழுங்கு படுத்த டிஜிட்டல் மீட்டர்கள்

ப்ரீபெய்டு முறையில் மின்சாரத்தை பயன்படுத்த டிஜிட்டல் மின் மீட்டர்கள்


ஒரு லட்சம் கிராமங்களை பாரத் நெட் திட்டம் மூலம் இந்த ஆண்டே இணையதளம் மூலமாக இணைக்க திட்டம்


தமிழகத்தின் ஆதிச்சநல்லூரில் தொல்லியல்துறை சார்பில் அகழாய்வு அருங்காட்சியகம்


மத்திய அரசிடம் உள்ள ஐடிபிஐ வங்கிகளின் பங்குகள் விற்பனை செய்யப்படும்

மத்திய அரசு பணிகளுக்கு ஆன்லைன் தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு

எல்ஐசியில் மத்திய அரசுக்கு உள்ள பங்குகளில் ஒரு பகுதி விற்பனை செய்யப்படும்


டிவிடண்ட் வழங்கும் போது விற்பனையாளரிடம் வசூலிக்கப்பட்ட 15 சதவீத வரி ரத்து - இனி டிவிடண்ட் வாங்குபவர்களுக்கு மட்டுமே வரி

புதியதாக துவங்கப்படும் மின்சார தயாரிப்பு நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரி 15 சதவீதம் என நிர்ணயம்

குறைந்த விலை வீடுகளுக்கான மத்திய அரசின் மானியம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு

ரூ.5 கோடி வரை ஆண்டு வர்த்தகம் செய்யும் நிறுவனங்களுக்கு தணிக்கை தேவையில்லை

வருமான வரி முறையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களால் மத்திய அரசுக்கு ரூ.40 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும்

பான் கார்டுகளை உடனடியாக விநியோகிக்க புதிய முறை அமல்படுத்தப்படும்

சுங்க வரிக்கான விலக்கு குறித்து வரும் செப்டம்பர் மாதம் ஆய்வு செய்யப்படும்

காலணிகள் மற்றும் அறைகலன்களுக்கான சுங்க வரி உயர்வு

மருத்துவ உபகரணங்களுக்கான சுகாதார மேல்வரி உயர்வு

போன்ற முக்கிய அம்சங்கள் பட்ஜெட்டில் குறிப்பிட்டார்.
Budget 2020 Highlight - இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் Budget 2020 Highlight - இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் Reviewed by Rajarajan on 1.2.20 Rating: 5

கருத்துகள் இல்லை