தமிழ்நாட்டில் தொடங்கி வைக்கப்பட்டுள்ள 26 தகைசால் பள்ளிகள் (School of Excellence) மற்றும் 15 மாதிரிப் பள்ளிகளின் விவரம் வெளியீடு!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் , மாண்புமிகு தில்லி முதலமைச்சர் திரு . அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் இன்று ( 5.9.2022 ) சென்னை , பாரதி பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் , அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டம் சார்ந்தும் அதைக் கடந்தும் முழுமையான கல்வியை வழங்கிடும் வகையில் தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக 26 தகைசால் பள்ளிகளையும் , அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் கல்வி , நுண்கலை மற்றும் விளையாட்டுத் துறைகளில் சிறந்து விளங்குவதற்கான வாய்ப்பை வழங்கும் வகையில் 15 மாதிரிப் பள்ளிகளையும் தொடங்கி வைத்தார்.
 தமிழ்நாட்டில் தொடங்கி வைக்கப்பட்டுள்ள 26 தகைசால் பள்ளிகள் (School of Excellence) மற்றும் 15 மாதிரிப் பள்ளிகளின் விவரம் வெளியீடு!
 
        Reviewed by Rajarajan
        on 
        
5.9.22
 
        Rating: 
 
        Reviewed by Rajarajan
        on 
        
5.9.22
 
        Rating: 


கருத்துகள் இல்லை