Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

ரயில் பயணிகளுக்கான புதிய கட்டுப்பாடுகள்

 ரயில் பயணத்தில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பயனத்தை மேற்கொள்கின்றனர். இதனால் ஒருவருக்கொருவர் அசௌகரியமான சூழல் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இதனால் ரயில்வே அமைச்சகம் முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.


தற்போது ரயில் பயணத்தை மேற்கொள்ளும் மக்களுக்கு என்று சில புதிய கட்டுப்பாடுகளை மத்திய ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இரவு பயணங்களின் போது மற்ற பயணிகளுக்கு இடையூறை சிலர் ஏற்படுத்துவதாக ரயில்வே அமைச்சகத்திற்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. இவற்றை ஆராய்ந்து தீர்வு காணும் வகையில் ரயில்வே அமைச்சகமும் செயல்பட்டது. அதன்படி, தற்போது ரயில் பயணத்தை மேற்கொள்ளும் மக்களுக்கு என்று சில புதிய கட்டுப்பாடுகளை மத்திய ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

ரயில் பயணிகளுக்கான புதிய கட்டுப்பாடுகள் ரயில் பயணிகளுக்கான புதிய கட்டுப்பாடுகள் Reviewed by Rajarajan on 19.9.22 Rating: 5

கருத்துகள் இல்லை