Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

ஜாக்டோ ஜியோ மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்

 ஜாக்டோ ஜியோ மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் :




ஜாக்டோ ஜியோ வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில் மாண்புமிகு. தமிழக முதல்வர் அறிவித்துள்ள அறிவிப்புக்கள்......




1) பகுதி நேர ஆசிரியர்கள் 60 வயது வரை பணிபுரிய வாய்ப்பு




2) அக்டோபர் 15 முதல் மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் 




3)101,& 108 அரசாணை ரத்து செய்யப்பட்டுள்ளது..


( G.O-151 - நாள் - 09.09.2022- ன் படி தொடக்கக்கல்வி தனியாக இயங்கும்




4) நிதி நிலை சரியான பின்னர் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்

ஜாக்டோ ஜியோ மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் ஜாக்டோ ஜியோ மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் Reviewed by Rajarajan on 10.9.22 Rating: 5

கருத்துகள் இல்லை