Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

அக்டோபர் மாதத்தில் ஆசிரியர்கள் கலந்தாய்வு பின்வறுமாறு நடக்க வாய்ப்பு

 

Tngtf மாநில பொறுப்பாளர்கள் பள்ளிக்கல்வி ஆணையர் சந்திப்பு தகவல் (10.9.22 )

10.09.2022 நமது TNGTF அமைப்பின் சார்பில் மாநில பொதுச் செயலாளர் தலைமையில் மாநில நிர்வாகிகள் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அவர்களை நேரில் சந்தித்தனர்.


சந்திப்பு விபரம்



🎯 அனைத்து மாவட்டங்களிலும் உபரி ஆசிரியர் பணியிடங்கள் கணக்கிடப்பட்டு,1.8.22 நிலவரப்படி, வரும் அக்டோபர் மாதத்தில் உபரி ஆசிரியர் கலந்தாய்வு நடத்தப்படும்.




🎯உபரி ஆசிரியர்கள் இல்லாத மாவட்டங்களில் மறு பணி நியமனம் வழங்கப்படும் இது குறித்த விவரங்கள் முதன்மை கல்வி அலுவலர் கூட்டத்தில் தெரிவிக்கப்படும்




🎯மகப்பேறு விடுப்பில் செல்பவர்களுக்கு பதிலாக SMC மூலமாக தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர் நியமனம் வழங்கப்படும்.




🎯31.08.2022 அன்று மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியப்பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட்டு உபரியாக உள்ள ஆசிரியர்கள், தேவைப்படும் பள்ளிகளுக்கு மாறுதல் (Deputation or Transfer within district) செய்யப்படுவார்கள்.




🎯 அனைத்து உயர்நிலைப் பள்ளிகளிலும் குறைந்த பட்சம் 5 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதிலாக ஆறு பட்டதாரி ஆசிரியர் நியமனம் செய்வது குறித்து விவரங்கள் சேகரிக்கப்பட்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.




🎯 ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு அந்த மாவட்டத்தில் உபரி பணியிடம் இல்லாத பட்சத்தில் பணி நீட்டிப்பு (reemployment) வழங்கப்படும்.



அக்டோபர் மாதத்தில் ஆசிரியர்கள் கலந்தாய்வு பின்வறுமாறு நடக்க வாய்ப்பு அக்டோபர் மாதத்தில் ஆசிரியர்கள் கலந்தாய்வு பின்வறுமாறு நடக்க வாய்ப்பு Reviewed by Rajarajan on 11.9.22 Rating: 5

கருத்துகள் இல்லை