மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு
மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அகவிலைப்படி 4% உயர்த்தப்பட்டதன் மூலம் 47.68 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அகவிலைப்படி 34 சதவீதமாக இருந்தது. இது தற்போது 4 சதவீதம் உயர்த்திய பின்னர், 38 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இந்த முடிவால் தற்போதுள்ள 50 லட்சம் மத்திய ஊழியர்களும், 62 லட்சம் ஓய்வூதியதாரர்களும் நேரடியாகப் பயனடைவார்கள்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு
Reviewed by Rajarajan
on
28.9.22
Rating:
கருத்துகள் இல்லை