பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு அறிவிப்பு
பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் செய்முறை தேர்வில் பங்கேற்க தேர்வுகள் இயக்குனரகம் அறிவித்துள்ளது. இதன்படி மாணவர்கள் தங்களுடைய பள்ளிகளில் சென்று தலைமையாசிரியரிடம் செய்முறை தேர்வு நடைபெற உள்ள பள்ளிகளை குறித்து கேட்டு தெரிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது. இத்தேர்வானது ஜூன் 10 மற்றும் 11ம் தேதிகளில் நடைபெற உள்ளது.
பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு அறிவிப்பு
Reviewed by Rajarajan
on
8.6.19
Rating:

கருத்துகள் இல்லை