கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 25 சதவீத இலவச சீட் பெற்ற ஏழை மாணவர்கள்
கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மெட்ரிக் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான 25% இட ஒதுக்கீடு செயற்கை நிறைவு பெற்றது.
இதன்படி தனியார் மெட்ரிக் பள்ளிகளில் இலவசமாக ஏழை குழந்தைகள் 25 சதவீத இடங்களில் சேர்க்கப்படுவார்கள் இந்த கல்வியாண்டில் இலவச மாணவர் சேர்க்கை திட்டத்தின்கீழ் ஒரு லட்சத்தி இருபதாயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு இருந்தது.இதில் 7 ஆயிரம் விண்ணப்பங்கள் தகுதியற்றவை என நிராகரிக்கப்பட்டது. எந்த ஒரு லட்சத்து 13 ஆயிரம் விண்ணப்பங்களை பரிசீலனை செய்யப்பட்டு, அதிகமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு பள்ளிகளில் கல்வி அதிகாரி முன்னிலையில் குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதன்படி 81,000 ஏழை மாணவர்கள் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டதாக மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 25 சதவீத இலவச சீட் பெற்ற ஏழை மாணவர்கள்
Reviewed by Rajarajan
on
7.6.19
Rating:
கருத்துகள் இல்லை