SMART CARD மூலம் மாணவர்களின் வருகைப் பதிவேடு பெற்றோருக்கு எஸ்எம்எஸ் செய்யப்படும்

அரசுப் பள்ளியில் பயிலும் SMART CARD மூலம் மாணவ, மாணவிகளின் வருகைப் பதிவேடு பெற்றோருக்கு எஸ்எம்எஸ் செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.வேளச்சேரியில் உள்ள அரசுப் பள்ளியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடை வழங்கும் விழாவில் பங்கேற்றுப் பேசிய செங்கோட்டையன்இவ்வாறு தெரிவித்துள்ளார்.
SMART CARD மூலம் மாணவர்களின் வருகைப் பதிவேடு பெற்றோருக்கு எஸ்எம்எஸ் செய்யப்படும்
Reviewed by Rajarajan
on
13.6.19
Rating:
கருத்துகள் இல்லை