செப்பு பாத்திரத்தை பயனபடுத்தினால் என்ன நன்மை?
செப்பு உலோகத்திற்கு கொழுப்பை கட்டுப்படுத்தும் தன்மையும் உண்டு. அதனால் உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்கள் அதனை பயன்படுத்தலாம். அதில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்டுகள் சருமத்திற்கும் நலம் சேர்க்கும். முதிய தோற்றம் ஏற்படுவதை தடுக்கவும் உதவும். ஸ்டீல் பாத்திரங்களைவிட செப்பு பாத்திரங்கள் 20 மடங்கு நமக்கு வெப்பத்தை கடத்தும் தன்மை கொண்டது.
சீரான வெப்பநிலையை கடத்தி உணவை சமைக்க வைக்கவும் உதவும். தீங்குவிளைவிக்கும் நுண்ணுயிரிகள், பாக்டீரியாக்களால் செப்பு பாத்திரங்களில் உயிர்வாழ முடியாது என்பதால் உணவில் இருந்து கிருமிகள் பரவுவதையும் தடுக்கிறது. செப்பு பாத்திரங்களை சமைப்பதற்கும், சாப்பிடுவதற்கும் பயன்படுத்தலாம்.
செப்பு பாத்திரத்தை பயனபடுத்தினால் என்ன நன்மை?
Reviewed by Rajarajan
on
2.4.20
Rating:
கருத்துகள் இல்லை