Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

செமஸ்டர் தேர்வுகள் கிடையாது , அண்ணா பல்கலை கழகம் அறிவிப்பு !!



தமிழகத்தில் வரும் 30 ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.இந்த நிலையில் ஏற்கனவே 14 ம் தேதி வரை விடுமுறையை அறிவித்திருந்த அண்ணா பல்கலைக்கழகம் , ஊரடங்கு நீட்டிப்பினால் , விடுமுறையை இந்த மாதம் 30 ம் தேதி நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.



அதன்படி அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கீழ் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏப்ரல் 30 ம் தேதி வரை எந்தவித செமஸ்டர் தேர்வுகளும் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
செமஸ்டர் தேர்வுகள் கிடையாது , அண்ணா பல்கலை கழகம் அறிவிப்பு !! செமஸ்டர் தேர்வுகள் கிடையாது , அண்ணா பல்கலை கழகம் அறிவிப்பு !! Reviewed by Rajarajan on 13.4.20 Rating: 5

கருத்துகள் இல்லை