ஆந்திராவில் அரசுஊழியர்களின் சம்பளத்தை 50 முதல் 100 % வரை குறைப்பு கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி
ஆந்திராவில் அரசுஊழியர்களின் சம்பளத்தை 50 முதல் 100 % வரை குறைப்பு கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி
கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி காரணமாக ஆந்திர முதல்வர், அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு சம்பளத்தை குறைக்க ஆந்திர அரசு செவ்வாய்க்கிழமை முடிவு செய்தது. இந்த குறைப்பு பல்வேறு வகை ஊழியர்களுக்கு 10 முதல் 100 சதவீதம் வரை இருக்கும்.
முதல்வர், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 100 சதவீதம் வெட்டு என்று மாநில அரசு உத்தரவிட்டது. ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் மற்றும் ஐ.எஃப்.எஸ் அதிகாரிகளுக்கு, 60 சதவீதமும். மற்ற அனைத்து ஊழியர்களுக்கும் அவர்களின் ஊதியத்தில் 50 சதவீதம் மட்டுமே கிடைக்கும்.
வகுப்பு IV ஊழியர்கள், அவுட்சோர்ஸ் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் புதிதாக பணிபுரியும் கிராமம் மற்றும் வார்டு செயலக ஊழியர்களுக்கு அவர்களின் சம்பளத்தில் 90 சதவீதம் வழங்கப்படும்.
ஆந்திராவில் அரசுஊழியர்களின் சம்பளத்தை 50 முதல் 100 % வரை குறைப்பு கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி
Reviewed by Rajarajan
on
1.4.20
Rating:
கருத்துகள் இல்லை