அரசின் தற்போதைய நடவடிக்கைக்கு ஜாக்டோ ஜியோ அமைப்பு கண்டனம்
தமிழக அரசின் சரண் விடுப்பு, அகவிலைப்படி நிறுத்தி வைப்பு, வருங்கால வைப்பு நிதி வட்டி குறைப்பு ஆகிய நடவடிக்கைகளுக்கு ஜாக்டோ ஜியோ கண்டனம்.
அரசின் தற்போதைய நடவடிக்கைகள் 2003ம் ஆண்டுக்கு திரும்பிச் செல்லும் முயற்சி என்றும் ஜாக்டோ ஜியோ அமைப்பு கண்டனம்!
அரசின் தற்போதைய நடவடிக்கைக்கு ஜாக்டோ ஜியோ அமைப்பு கண்டனம்
Reviewed by Rajarajan
on
27.4.20
Rating:
கருத்துகள் இல்லை