நீட், JEE, மற்றும் 10ம் வகுப்பு தயாராகும் வகையில் புதிய இணையதளம் பள்ளி கல்வி துறை அறிவிப்பு
நீட், JEE, மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு உள்ளிட்ட தேர்வுகளுக்கு மாணவர்கள் தயாராகும் வகையில் வீட்டிலிருந்தே படிப்பதற்கு புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் நாடு முழுவதும் மக்களை வீடுகளுக்குள் முடக்கி வைத்துள்ளது. . ஊரடங்கு காலங்களில் வீட்டில் இருக்கும் வாய்ப்பை பயனுள்ள வகையில் மாணவர்கள், பெற்றோர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
Was
இதையடுத்து, மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு வரும் ஜூன் மாதம் நடைபெறும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் பொறியியல் படிப்புக்கான JEE நுழைவுத் தேர்வும்த ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஊரடங்கிற்கு பிறகு 10ம் வகுப்பு பொது தேர்வு கட்டாயம் நடைபெறும் என்று அறிவித்துள்ள நிலையில், ஊரடங்கு காலங்களில் வீட்டில் இருந்தவரே பாடங்களை படிப்பதற்கான இணையதளத்தை உருவாக்கி வெளியிட்டுள்ளது பள்ளிக் கல்வித்துறை.
e-learn.tnschools.gov.in என்ற இணையத்தளத்தில் அனைத்து வகுப்புக்களுக்கான பாடங்களும் வீடியோ வடிவில் பதிவேற்றப்பட்டுள்ளன.
Was
Was
நீட், JEE, மற்றும் 10ம் வகுப்பு தயாராகும் வகையில் புதிய இணையதளம் பள்ளி கல்வி துறை அறிவிப்பு
Reviewed by Rajarajan
on
24.4.20
Rating:
கருத்துகள் இல்லை