Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

Toda 's Top Story - இன்றைய முக்கிய செய்திகள் 11.04.20

5000 பேருக்கு ஒரு மாதத்துக்கு தேவையான உணவு பொருட்களை வழங்க முன்வந்த சச்சின்..

நியாய விலைக்கடைகளில் ரூ.500க்கு 19 வகையிலான மளிகை பொருட்கள்.


Was
பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16,45,428 ஆக உயர்வு மூன்றே மாதங்களில் கொரோனா பலி எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்தது!

வரும் 12-ஆம் தேதி முதல் Rapid Test கருவிகள் மூலம் கொரோனா பரிசோதனை தொடங்கும்! 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 911 பேரில் டெல்லி மாநாட்டுடன் தொடர்புடையவர்கள் எண்ணிக்கை 763 ஆக உள்ளது!

இன்று கொரோனா தொற்று உறுதியான 5 பேர் மூலமாக 72 பேருக்கு நோய்த்தொற்று பரவியுள்ளது 


Was
பெண்களுக்கு எதிரான வன்முறை புகாரளிக்க உதவி வாட்ஸ் அப் எண். 7217735372 அறிவித்தது தேசிய மகளிர் ஆணையம்!

கல்லூரிகளின் தேர்வுகளை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது மதுரை காமராஜர் பல்கலைகழகம்; மாணவர்கள் இணையம் மூலம் கல்வி கற்கவும் அறிவுறுத்தல்!

11.04.20 மாலை 5 மணிக்கு  கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்

கொரோனாவை கட்டுப்படுத்த ஒரு வருடம் ஆகும் - பில்கேட்ஸ்

புனித வெள்ளி தினமான இன்று வெறிச்சோடிய தேவாலயங்கள்...
கிறிஸ்துவ மக்கள் வீடுகளிலேயே சிறப்பு வழிபாடு!

தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 1,25,708 பேர் மீது வழக்குப்பதிவு!
ரூ.45,13,444 அபராதம் வசூல்!

ஊரடங்கால் தவித்த மகனை 1,400 கி.மீ ஸ்கூட்டியில் பயணித்து மீட்டு வந்த தாய்!
தெலங்கானாவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம். 


Was
தமிழகத்திற்கு நேற்றிரவே வர வேண்டிய 50,000 Rapid Test கருவிகள் இதுவரை வரவில்லை என சுகாதாரத்துறை தகவல்!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உடல்நிலையில் முன்னேற்றம்!

அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16,000ஐ தாண்டியது!

இந்தியாவிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,364 பேர் கொரோனாவால் பாதிப்பு!

சவுதி அரேபிய மன்னர் குடும்பத்தில் சுமார் 150 பேருக்கு கொரோனா பாதிப்பு என தகவல்!

Toda 's Top Story - இன்றைய முக்கிய செய்திகள் 11.04.20  Toda 's Top Story - இன்றைய முக்கிய செய்திகள் 11.04.20 Reviewed by Rajarajan on 10.4.20 Rating: 5

கருத்துகள் இல்லை