Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

கல்லூரிகளுக்கான 2020-21 கல்வியாண்டு ஆகஸ்ட் 1 முதல் தொடங்கலாம் - UGC

நடப்பு கல்வியாண்டில், ஆகஸ்ட் முதல் தேதிமுதல் அனைத்துக் கல்லூரிகளையும் தொடங்கலாம் என்று பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரை செய்துள்ளது.
முதல் ஆண்டில் சேர உள்ள புதிய மாணவர்களுக்கு ஆகஸ்ட் முதல் தேதியில் இருந்து மாணவர் சேர்க்கை தொடங்கலாம் என்றும், செப்டம்பர் முதல் தேதியில் இருந்து வகுப்புகள் தொடங்கலாம் என்றும் அந்த பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு ஆகஸ்ட் முதல் தேதியில் இருந்தே வகுப்புகளை தொடங்கலாம் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தேர்வுகளை எளிமைப்படுத்தவும் தேர்வு எழுதும் நேரத்தை மூன்று மணி நேரத்தில் இருந்து இரண்டு மணி நேரமாக குறைக்கவும் பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரை செய்துள்ளது.
கல்லூரிகளுக்கான 2020-21 கல்வியாண்டு ஆகஸ்ட் 1 முதல் தொடங்கலாம் - UGC கல்லூரிகளுக்கான 2020-21 கல்வியாண்டு ஆகஸ்ட் 1 முதல் தொடங்கலாம் - UGC Reviewed by Rajarajan on 30.4.20 Rating: 5

கருத்துகள் இல்லை