Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

Cognizant Recruitment 2022 பட்டதாரி/முதுகலைப் பட்டதாரிகளுக்கு அழைப்பு

 


Cognizant Recruitment 2022 காக்னிசண்ட் 2022 வேலைவாய்ப்பு அறிவிப்பை அறிவித்துள்ளது. இம்முறை பட்டதாரி/முதுகலைப் பட்டதாரி கல்வி பயின்ற நபர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. அதன் படி  2019, 2020, 2021, 2022 கல்வியை முடித்து ஐடி துறையில் வேலை தேடும் ஆர்வலர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

மேலும் இது குறித்த முழுமையான தகவல் கல்வித் தகுதி விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை கீழே காணலாம்.


Cognizant IT Openings 2022 - காக்னிசண்ட் இன்ஃப்ரா ஆஃப் கேம்பஸ் வேலை வாய்ப்பு.

  • வேலை :  தகவல் தொழில்நுட்பம்
  • CTC: INR 252,000.00 – INR 400,000.00 வருடத்திற்கு
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 31 மார்ச் 2022 11:59 PM

தகுதி

  • கிராஜுவேட் டிரெய்னிக்கு:  2019, 2020 & 2021 & 2022 பேட்ச் ஏதேனும் 3 வருட பட்டப்படிப்பு ( UG முழுநேர பட்டம்)
  • பொறியாளர் பயிற்சி:  2019, 2020 & 2021 & 2022 BE/ B. Tech/ ME/ M.Tech/ MCA/ MS/ M.Sc ஏதேனும் ஒரு பட்ட படிப்பு
Cognizant Infra Off Campus Recruitment 2022 Drive Click Here
Cognizant Recruitment 2022 பட்டதாரி/முதுகலைப் பட்டதாரிகளுக்கு அழைப்பு Cognizant Recruitment 2022  பட்டதாரி/முதுகலைப் பட்டதாரிகளுக்கு அழைப்பு Reviewed by Rajarajan on 18.2.22 Rating: 5

கருத்துகள் இல்லை