Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

PG TRB Exam - which items are allowed and not allowed list

PG TRB Exam - எந்தெந்த பொருட்கள் அனுமதிக்கப்படுகின்றன மற்றும் அனுமதிக்கப்படாத பட்டியல் .

PG TRB Exam  காலை 09.00 மணி பிற்பகல் 02.00 மணி என வேளைகளில் நடைபெற்ற உள்ளது. தேர்வெழுதும் தேர்வர்கள் 07.30 மணிக்குள்ளாகவும், பிற்பகல் தேர்வு எழுதும் தேர்வர்கள் 12.30 மணிக்குள்ளாகவும் தேர்வு மையத்தில் ஆஜராகத் தெரிவிக்கப்படுகிறது.

நுழைவுச்சீட்டுடன் கீழ்க்கண்ட அசல் அடையாள அட்டை கொண்டுவர வேண்டும்.

Aadhar Card,

Voter ID,

Driving License,

PAN card,

Passport,

தேர்வர்கள் விலையுயர்ந்த ஆபரணங்கள் அணிந்துவரக் கூடாது.

Moblle Phone, Micro Phone, Calculator, log Tables. Pager, Digital Diary. Books போன்ற பொருட்களை பயன்படுத்த அனுமதி கிடையாது.

மேலும் முழுமையான தகவலுக்கு கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்


FULL DETAILS CLICK HERE





PG TRB Exam - which items are allowed and not allowed list PG TRB Exam - which items are allowed and not allowed list Reviewed by Rajarajan on 10.2.22 Rating: 5

கருத்துகள் இல்லை