RailTel Corporation of India Limited ல் மேலாளர் நிலையில் வேலை வாய்ப்பு..!
RailTel Corporation of India Limited (RCIL) தொழில்நுட்பம்/மார்கெட்டிங்/நிதி/சட்டத் துறைகளில் துணை மேலாளர், மேலாளர் மற்றும் முதுநிலை மேலாளர் போன்ற 69 காலி பணியிடங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தேவையான தகுதி மற்றும் அனுபவமுள்ள விண்ணப்பதாரர்கள் 23 பிப்ரவரி 2022 அன்று அல்லது அதற்கு முன் ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.
இந்த பணியிடங்களுக்கான கல்வித் தகுதி, அனுபவம், தேர்வு முறை மற்றும் பிற விவரங்கள்
Vacancy Details
Deputy Manager (Technical) / E-1 - 24 Posts
Deputy Manager (Electrical)/ E-1 - 1 Post
Deputy Manager (Civil)/ E-1 -1 Post
Deputy Manager (Marketing)/E-1 - 6 Posts
Deputy Manager (Finance)/E-1 - 4 Posts
Deputy Manager (Legal)/E-1 - 1 Post
Deputy Manager/ (Database Administration)/ E-1 - 2 Posts
Manager (Database Administration) / E-2- 2 Posts
Senior Manager (Database Administration)/ E-3- 2 Posts
Deputy Manager (System Administration)/E-1 - 6 Posts
Manager (System Administration)/E-2 - 2 Posts
Senior Manager (System Administration)/E-3 - 2 Posts
Deputy Manager (Security)/E-1 - 4 Posts
Manager (Security)/E-2 - 2 Posts
Senior Manager (Security)/E-3 - 2 Posts
Deputy Manager (Network)/E-1 - 3 Posts
Manager (DevOps)/E-2 - 3 Posts
Manager (IT)/E-2 - 1 Post
Senior Manager (IT)/E-3 - 1 Post
Educational Qualification:
Deputy Manager (Technical) / E-1, Deputy Manager (Electrical)/ E-1, Deputy Manager (Civil)/ E-1 - B.E./ B.Tech./ B.Sc. (Engg) in concerned subject.
Deputy Manager (Marketing)/E-1 - MBA/ PG Diploma in Business Administration (2 years course) with specialization in Marketing/Telecom/ IT or equivalent + Bachelor Degree in Science / Engineering.
Deputy Manager (Finance)/E-1- CA/ICWA (CMA).
Deputy Manager (Legal)/E-1 - LLB.
Deputy Manager/ (Database Administration), Manager (Database Administration), Senior Manager (Database Administration)/ E-3, Deputy Manager (System Administration), Manager (System Administration)/E-2, Senior Manager (System Administration)/E-3 , Deputy Manager (Security)/E-1, Manager (Security)/E-2 , Senior Manager (Security)/E-3, Deputy Manager (Network)/E-1, Manager (DevOps)/E-2, Manager (IT)/E-2, Senior Manager (IT)/E-3 - B.E./ B.Tech./ B.Sc. (Engg) in relevant subject
தேர்வு முறை
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
RailTel பணிகள் 2022 க்கு விண்ணப்பிப்பது எப்படி?
விண்ணப்பதாரர்கள் www.railtelindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முன் விண்ணப்பதாரர்கள் அவர்களின் புகைப்படம், ஸ்கேன் செய்யப்பட்ட கையொப்பம் இடது கட்டைவிரல் பதிவு போன்ற தரவுகளை சேகரித்து கொள்ள வேண்டும்.
பதிவேற்றுவதற்கான கோப்பு அளவு .jpg வடிவத்தில் 100kbக்கு மேல் இருக்கக்கூடாது.
விண்ணப்பதாரர்கள் செல்லுபடியாகும் தனிப்பட்ட மின்னஞ்சல் ஐடியை வைத்திருக்க வேண்டும்.
விண்ணப்பதாரரின் தனிப்பட்ட மின்னஞ்சல் ஐடி இல்லை என்றால், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் தனது புதிய மின்னஞ்சல் ஐடியை உருவாக்க வேண்டும்.
விண்ணப்பித்த தேர்ந்தெடுத்து அடிப்படை விவரங்களை உள்ளிடவும்.
குறைந்தபட்ச கல்வி / தொழில்முறை தகுதிகளை உள்ளிடவும்.
ஸ்கேன் செய்யப்பட்ட புகைப்படம், ஸ்கேன் செய்யப்பட்ட கையொப்பம் மற்றும் ஸ்கேன் செய்யப்பட்ட இடது கட்டைவிரல் பதிவைப் பதிவேற்றவும்.
விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் முறையில் (கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்கிங், UPI போன்றவை) செலுத்தவும்.
விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்திய பிறகு, நிரப்பப்பட்ட விண்ணப்பப் படிவத்தின் நகலை தரவிறக்கம் செய்து கொள்ளவும்.
Download Railtel Recruitment 2022 Notification
கருத்துகள் இல்லை