Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

State Bank of India Recruitment Notification - 2022 துணை மேலாளர் நிலையில் வேலைவாய்ப்பு


State Bank of India invites On-line application from Indian citizen for appointment in the following Specialist Cadre Officer posts on regular basis. இந்தியாவில் முதன்மை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. துணை மேலாளர் நிலையில் Assistant Manager (Network Security Specialist) Assistant Manager (Routing & Switching) 48 பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 25.02.22.

1. Online Registration of Application and Online Payment of Fee: From 05.02.2022 To 25.02.2022 

2. Date of Online Test (Tentative): 20.03.2022 

3. Tentative Date of Downloading Call Letter for Online Test: 05.03.2022 Onwards

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2022 பற்றிய விபரம்:

நிறுவனம்ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI)
பணிகள்Assistant Manager (Network Security Specialist) &Assistant Manager (Routing & Switching)
பணியிடம்மும்பை / பெங்களூரு / இந்தியா முழுவதும்
சம்பளம்Rs. 36,000/- to Rs. 63,840/-
காலிப்பணியிடம்48
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி05.02.2022
விண்ணப்பிக்க கடைசி தேதி25.02.2022
அதிகாரப்பூர்வ இணையதளம்sbi.co.in


கல்வி தகுதி:

Assistant Manager (Network Security Specialist) பணிக்கு: இளநிலை பட்டம் பெற்றவர்கள் குறைந்தது 60% மதிப்பெண் பெற்றவர்கள் மற்றும் 1 1/2 வருடம் முன் அனுபவம் 

Assistant Manager (Routing & Switching) பணிக்கு: இளநிலை பட்டம் பெற்றவர்கள் குறைந்தது 60% மதிப்பெண் பெற்றவர்கள் மற்றும் 1 1/2 வருடம் முன் அனுபவம் 

வயது

அதிகபட்சமாக 40 வயதுக்குள் மிகாமல்

General/ OBC/ EWS பிரிவினர்களுக்கு 750/- கட்டணம் .

SC, ST, PWD  விண்ணப்ப கட்டணம் இல்லை.

விண்ணப்ப கட்டணம் ஆன்லைன் ( online) மூலம் செலுத்தலாம்.

தேர்ந்தெடுக்கும் முறை:

ஆன்லைன் ( online) எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கபடுவார்கள்.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு காலிப்பணியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

sbi.co.in இணையதளத்திற்கு செல்லவும்.

Careers தேர்வு செய்யவும்.

RECRUITMENT OF SPECIALIST CADRE OFFICERS IN STATE BANK OF INDIA ON CONTRACT BASIS என்ற வேலைவாய்ப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.


APPLY ONLINE REGISTRATION LINK CLICK HERE
OFFICIAL NOTIFICATIONDOWNLOAD HERE  


மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களை அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!


State Bank of India Recruitment Notification - 2022 துணை மேலாளர் நிலையில் வேலைவாய்ப்பு State Bank of India Recruitment Notification - 2022 துணை மேலாளர் நிலையில் வேலைவாய்ப்பு Reviewed by Rajarajan on 9.2.22 Rating: 5

கருத்துகள் இல்லை