Reserve Bank of India Vacancy Notification 950+ இளங்கலை பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு உடனே விண்ணப்பிக்க முழுமையான தகவல்
Reserve Bank of India announced the latest recruitment for Post Online. இந்திய ரிசர்வ் வங்கி (RBI) புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதில் உதவியாளர் நிலையில் 950+ வேலை வாய்ப்பு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். RBI வேலை அறிவிப்பு 2022 அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 17.02.2022 முதல் 08.03.2022 வரை கிடைக்கும் .
காலி பணியிடங்கள்:
950 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கல்வி தகுதி:
அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
குறைந்தபட்சம் 20 என்றும் அதிகபட்சம் 28 வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை காணவும்.
ஊதிய விவரம்:
தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் Preliminary Examination , Main Examination மற்றும் Language Proficiency Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
அதிகாரபூர்வ தளத்தில் 08.03.2022ம் தேதிக்குள் விணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் முழுமையான தகவலுக்கு இங்கே கிளிக் செய்யவும்
Join our What's app group
கருத்துகள் இல்லை