ஆசிரியர்களுக்கு ICT - SMART BOARD குறித்த பயிற்சி
அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு ICT - SMART BOARD குறித்த பயிற்சி SMART BOARD உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் அமைந்துள்ள Hi-Tech lab இல் நாளை 17.2.2022 மற்றும் 3.3.2022 ஆகிய நாட்களில் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது.
ஆசிரியர்களுக்கு ICT - SMART BOARD குறித்த பயிற்சி
 
        Reviewed by Rajarajan
        on 
        
16.2.22
 
        Rating: 

கருத்துகள் இல்லை