Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

TNPSC Group-2 Official Notification for Applying Candidate



தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பாலச்சந்திரன்  பிப்.,18 அன்று குரூப் 2 தேர்வுகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.




 

அதன்படி பிப்ரவரி 23ம் தேதி முதல் மார்ச் 23 வரை குரூப் 2, குரூப் 2ஏ தேர்விற்கு http://www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தேர்வு மே 21ம் தேதி தேர்வு நடைபெறும்.




குரூப் 2 தேர்வுகளை தமிழ் மற்றும் ஆங்கிலம் என்ற இரண்டில் ஒரு முறையை தேர்வு செய்து தேர்வர்கள் எழுதலாம். தமிழில் தேர்வு எழுதுபவர்களுக்கு மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும்.




அதில், தமிழ் 100 மதிப்பெண், பொது அறிவியல் 75 மதிப்பெண், நுண்ணறிவு கேள்விகள் 25 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். குரூப் 2 தேர்வுகள், எழுத்து தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முக தேர்வு என மூன்று பிரிவுகளாக நடைபெறவுள்ளது. தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியிடப்படும் என்று தெரிவித்தார். அதன் அதிகாரப்பூர்வ அறிவிக்கையானது வெளியிட்டுள்ளது. இதில் காலி பணியிடங்கள், சம்பள விகிதம், வயது, கல்வித்தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை உள்ளடக்கி உள்ளது. இதன் பதிப்பை இங்கு காணலாம்.


Click Here to Download TNPSC Group-2 Notification



TNPSC Group-2 Official Notification for Applying Candidate TNPSC Group-2 Official Notification for Applying Candidate Reviewed by Rajarajan on 23.2.22 Rating: 5

கருத்துகள் இல்லை